சென்னை சங்கமம் - அழைப்பிதழ்கள்


2 மறுமொழிகள்:

Dr.Rudhran Fri Jan 08, 02:39:00 PM  

உங்கள் பதிவின் மூலம் தான் நானும் பேசுகிறேன் என்று தெரிந்தது! அதிலும் மருத்துவரான என்னை முனைவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இது சிரத்தையின்மையாகத் தெரிகிறேது.
உங்களுக்கு அவர்களோடு தொடர்பு இருந்தால் தெரிவிக்கவும்.

Nilavan Fri Jan 08, 10:02:00 PM  

மருத்துவர் ருத்ரன் அய்யா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

டாக்டர் என்பதை தமிழ்ப்படுத்தி முனைவர் என எழுதி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். விழாக்குழுவினருக்கு எனக்கு தொடர்புகளில்லை, தெரிய வாய்ப்பு அமைந்தால் தெரியப் படுத்துகிறேன்.

என்றும் தமிழுடன்,
நிலவன்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !