வரதட்சணை !


சிவப்பாய் இருந்தாள் பெண்.
இரண்டு சவரன் குறைத்துக் கொள்ளலாம் என்றனர்
பிள்ளை வீட்டார்
பெண் கேட்டாள், ” நான் இரண்டு முறை கருச்சிதைவு
செய்து கொண்டேன், சவரன் கூட்ட வேண்டுமா,
குறைத்துக் கொள்ளலாமா?


முத்துசிவக்குமரன்

2 மறுமொழிகள்:

Unknown Sat Jan 10, 09:55:00 AM  

Yochikka veandiyathu

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !