’நம்பிக்கைகள்’ பட்டியலில் கல்கி
ஆனந்த விகடனின் Top 10 நம்பிக்கைகளில் இடம் பிடித்திருக்கிறார் கல்கி. அவருக்கு வணக்கங்களும், மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துகளும்,
திசை வென்ற திருநங்கைகளில் ஒருவர். திருநங்கைச் சமூகத்தின் குரலாக, 'சகோதரி' என்னும் இதழைத் தொடங்கியதுதான் கல்கியின் முதல் முகவரி. 'இப் படிக்கு ரோஸூ'டன் இணைந்து 'சகோதரி ஃபவுண் டேஷன்' அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, கல்கியின் ஒவ்வொரு செயல்பாடும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கே அர்ப்பணிப்பானது. கடலூர் குடிகாரத் தம்பதிகள் 500 ரூபாய்க்குத் தங்கள் குழந்தையை விற்க, அதைத் தத்தெடுத்து வளர்க்கிற கல்கி, இப்போது தாயுமானவர். திருநங்கைகளுக்கான ஊடகங்களை
0 மறுமொழிகள்:
Post a Comment