செருப்பால் அடி .. இல்லை விளையாடு
புஷ்ஷை நோக்கி ஷுவை வீசியது தான் இப்போ ரொம்ப பரபரப்பு..
சும்மாவே புஷ்ஷை வைச்சு ஆயிரத்தெட்டு காமெடி இருக்கும்..
இப்போ கேடகணுமா ?
ஈராக் பத்திரிக்கையாளன் தான் புஷ்ஷை செருப்பால் அடிக்கனுமா...
நீங்களும் அடிக்கலாம்..
வாங்க அடிங்க.. மன்னிக்கவும்.. விளையாடுங்க..
முதல் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை..
நீங்களும் அடிக்கலாம்..
வாங்க அடிங்க.. மன்னிக்கவும்.. விளையாடுங்க..
முதல் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை..
0 மறுமொழிகள்:
Post a Comment