மனிதச் சங்கிலி போராட்டம்

இலங்கயில் நடக்கும் இனப்படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை 3 மணியளவில் கடும் மழையையும் பொருட்படுத்தாது மனிதச் சங்கிலி போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தை சிங்காரவேலர் மாளிகை அருகிலிருந்து முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.


பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுக்கும் மனித சங்கிலி சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !