மொக்கை தாங்க முடியலடா சாமி...இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது - கருணாநிதி


எத்தனை காலத்துக்குத் தான் ஒரே மொக்கையைப் போடுறது.. சீக்கிரம் நல்ல அதிரடியா ஒரு நடவடிக்கை எடுங்க பாஸூ !

3 மறுமொழிகள்:

Anonymous,  Sun Oct 05, 09:21:00 PM  

Nilavan-
LTTE biggest mistake is, they killed our PM.even they regret so much for this.. Rajiv sent IPKF on good will gesture but what IPKF did there is not acceptable.. IPKF's effect is Rajiv Death... However killing our leader is very very bad decision!!!
What can Rajiv do if IPKF do this cheap things..

Coming to LTTE, LTTE shouldnt have killed gandhian way tamil leaders and tamil muslims. LTTE was a good org when they fighted with thrist in 1980s.. But after that they lacked vision and killed whomever they are opposing

A Tamil Org is killing our Tamil People which nobody can accept.. One of reason for their downfall is this!!! they lacked support internally..

It seems SL army is advancing and may capture jaffna.. TO solve this India and UN should convince SL to rethink of this constitution and change it to equal for all... Not only for singalese

Violence is not the Answer!!!!

Nilavan Wed Oct 08, 10:09:00 AM  

சிலரது வரலாற்றுப் பிழைகள் சிலரை மேலும் வரலாற்றுப் பிழை செய்ய அழைக்கிறது..

Nilavan Wed Oct 08, 10:14:00 AM  

ராஜிவ் காந்தி அமைதிக்காக படைகளை அனுப்பினாலும் படையிலுள்ள வீரர்களை கட்டுப்படுத்த தவற விட்டுவிட்டார். விளைவு அமைதி காக்கச் சென்ற படைகள் அட்டூழியம் செய்ய ஆரம்பித்தன. கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை ஆடியது போன்ற நிலைமை. இதில் தன் தாயோ, மனைவியோ, மகளோ கண்முன்னே காட்டுமிராண்டித்தனமாய் கற்பழிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இன்னும் பிற அட்டூழியங்கள் ஏவப்பட்டும் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எடுத்த முடிவு தான் அந்த வரலாற்றுப் பிழை எனத் தோன்றுகிறது நேதாசி .......

தமிழர்கள் காக்கப்பட வேண்டும்..

அது தான் எமதும், நமது குறிக்கோளும்...

வாழ்க தமிழுடன்,
நிலவன்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !