தவிப்புடன்...கண நேரத்தில்
கைது செய்கின்ற
உன் கண்கள்

சில நிமிடங்களிலேயே
சித்ரவதை செய்கின்றன - உன்
நினைவுகள்

மின்னலென வந்தென்னை
மெல்லென கொய்து செய்கின்ற - உன்
இதழ்கள்

எண்ணம் தொலைத்து
வண்ணம் இழந்து
தன்னிலை மறந்து
தவிப்புடன் நான்...

3 மறுமொழிகள்:

nagoreismail Thu Sep 25, 02:57:00 PM  

கன நேரத்தில்
கைது செய்கின்ற
உன் கண்கள்

- இந்த கவிதையும் தான்

Nilavan Fri Sep 26, 06:53:00 AM  

// - இந்த கவிதையும் தான் //

என்ன சொல்ல வருகிறீர்கள் இஸ்மாயில் !

வாழ்க தமிழுடன்,
நிலவன்

seetha Tue Jul 06, 01:21:00 PM  

sorry for interracting in english, i dnt knoe tamil typng ,,,any how i wish u 4 ur bright future on tamil poets.... nice lines on thavippudan...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !