பகுத்தறிவுச் சாதனைவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று சொல்லி வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளையும், விளம்பரங்களை ஒளிபரப்புவதற்குப் பதில் விடுமுறை தினத்தை முன்னிட்டு என ஒளிபரப்பலாம் என கலைஞர் தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

இது வந்து 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்து இருக்கின்ற பிரச்ச்னையை மறைக்கப் பயன்படுத்துவது போல...

ஆனால் ஒரு சந்தேகம்... இதே மாதிரியான அறிவிப்பு( விடுமுறை தினத்தை முன்னிட்டு..) மற்ற மத விடுமுறை நாட்களிலும் தொடருமா ? என்பது பெரும் சந்தேகம் தான்.


அதையும் பார்த்துட்டு பதியுறேன்...

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !