நாங்க தான் சொன்னோம்ல.......


விலைவாசி உயர்வு, டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, அதிகாரத்தில் காங்கிரஸுக்கு பங்கு, அதிமுக செயற்குழு, கூட்டணி பேரம், முப்பெரும் விழா என அரசியல் அரங்கமே விறுவிறுப்பாக்கிக் கொண்டிருக்க வடிவேலுவை வைச்சு ஒரு காமெடி... ஸாரி... ஆக்-ஷன் சீன்.... 


நல்ல வாய்ப்பு.... அய்யாவும் அம்மாவுமே மிரண்டு போய் கிடைக்கையிலே நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. அவனை மட்டும் வின் பண்ணிட்டோம்னா ரெண்டு பக்கமும் ஒரு நல்ல செட்டில்மெண்ட் கெடைக்கும்... 

எவ்வளவோ அடி வாங்குறோம்... இதை வாங்க மாட்டோமா ?
அண்ணே சினிமாவிலும் அடி, வாழ்க்கையிலியும் அடி?  இந்த மாதிரி நேரத்திலே எப்படி சமாளிக்கிறீங்க ?

ஆஹா.. அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா.... இது எங்கே போய் முடியப் போதுன்னு தெரியலியே விருத்தாசலக்காரயங்க வந்துட்டாயங்களா ?

விஜயகாந்தை விருத்தாசலத்துல ஜெயிச்சா நான் தாம் டிஎன் சிஎம். ஹும்.... ஆமா, கன்பார்ம்மா போட்டி போடுறோம்... சுயேச்சையா தான்.... நல்ல தேதி குறிங்க... 2 மறுமொழிகள்:

Hariharan Tue Sep 23, 07:15:00 PM  

Ayya Vadivelu Avargale, Oor sandayil ooruga nakka paarkaatheergal.....Ungalukku arasiyal vendumendral thaniyaga Katchi ondrai thodangungal...

Manoharan.K Thu Sep 25, 05:06:00 PM  

ennaa thaan irunhtaalum naamalaam madura kaara payaluga... namma kudumba sandayaa ipdi veethiku konduvanthu ..nammala naamaley asingapadithika koodathu... naama innaiku adichubom naalaiku koodibom...ethuku intha arasiyal...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !