பெரியாருக்கு அகவை 130பெரும் தவப்புதல்வனாம்
பேரறிஞர் அண்ணாவுக்கே
பெரியாரிடம்
பெரும் இடைவெளி !

கருத்து வேறுபாடு
கண்டு
காணா காரியம்
கண்டது தமிழ்நாடு !

அன்பர்களே
நண்பர்களே
ஆன்றோர்களே
சான்றோர்களே

எங்கோ ஏனோ
ஒன்றில்
பெரியாரின் கருத்தில்
வேற்றுமை இருப்பின்
அவை கழைந்து

அவர் தம் நல்கொள்கையினை
ஏற்போம்...
இப்பிறந்த நன்னாளினில்
அவர்தம் வழிநடப்போம்..

வாழ்க தமிழுடன்,
நிலவன்

1 மறுமொழிகள்:

Anonymous,  Sun Sep 21, 02:28:00 PM  

வாழ்க பெரியார்.ஓங்குக அவரது வாய்மை!

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !