சும்மா.... கொஞ்சம் விளம்பரம் அவ்ளோ தான்.....எண்ணிக்கைகளில் ஏதோ மூன்று மூன்றாக அமைந்ததில் ஒரு விளம்பரம் போட்டா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு, அதான் மத்தபடி வேறொண்ணும் தற்பெருமைக்காக இல்லைங்கோ.

நம்மளை விட எத்தனையோ பேரு லட்சங்களை கடந்த வரலாறு பாத்திருக்கோம்ல.. ஆனால் அதைத் தொடுவதற்கான ஒரு படிக்கல்லாய் அமைந்தவை உங்களில் பாதங்களில் விளம்பரமாய்..


உங்களோட கருத்துக்களையும் இங்கே பின்னூட்டத்தில் மறக்காம இடுங்க...


நட்புடன்,
நிலவன்.

2 மறுமொழிகள்:

ஷைலஜா Wed Aug 20, 08:26:00 AM  

மிக நல்ல முயற்சி நிலவன்.
பண்புடன் குழுவில் நீங்கள் இதுபற்றி தகவல் கொடுத்ததும் இங்கு வந்தேன்.பார்வையிட்டேன்..தமிழ்ப்புலவர்களை இங்கு அழகுடன் பெருமைபடுத்தி இருக்கிறீர்கள்..பாரதி பாரதிதாசன் இருவரின் படைப்புகளும் ஓரிடத்தில் காணக்கிடைப்பதில் மகிழ்ச்சி.மேலும் வாசித்து கருத்து எழுதுகிறேன் நன்றி

ஷைலஜா

Nilavan Thu Aug 21, 12:05:00 AM  

வணக்கம் ஷைலஜா !

தாங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி

என்றும் நட்புடன்,
நிலவன்

http://eerththathil.blogspot.com

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !