படக்கதை

பக்தவத்சலம் பாலிடெக்னிக்கின் NCC Naval பிரிவில் இருந்த பொழுது எடுத்தது.

பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த போது கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது... தமிழனாய்

1996-99 மாணவர்களான எங்களது மூத்த மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடனத்தில் ஆட்டத்தில் நான், அருகில் அருண் ( எங்கே இருக்கே அருண் இப்போ ? )

வி.ஜி.பி தங்கக் கடற்கரைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொழுது அங்கே விளம்பர படப்பிடிப்புக்கு வந்து இருந்த நடிகர் சின்னி ஜெயந்துடன்.

மதுரை மீனாட்சி காமாட்சி அம்மன் கோயிலில் நம்ம புகைப்படத்திறமையைக் காட்ட எடுத்தது.


கல்லூரியின் முதலாண்டில் NSS க்கான 100 விழுக்காடு வருகைக்காக முதல்வர் ஆறுமுகம் அவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற போது.

அதே காரணத்துக்காக இரண்டாம் ஆண்டில் சான்றிதழ் வாங்கிய போது.
எங்கள் கல்லூரியின் கணிப்பொறியுடன்.....

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !