வடிவேலு சொல்றார்
வடிவேலு சொல்றார் :
சிரஞ்சீவி மனித நேயம் மிக்கவர். அவர் அரசியலுக்கு வருவது ஆந்திராவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது.
லொள்ளு :
நீர் வாயை வைச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீர் போல...
தேவையில்லாம வாயைக் கொடுத்டுகிட்டு மாட்டப் போறீர்.. நம்ம பொழப்ப பார்ப்போம்யா... ஏற்கனவே தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என அனல் பறந்துட்டுருக்கு, நீர் சிரஞ்சீவி வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது என்கிறீர்.
அவர் வந்தா, நல்லதோ கெட்டதோ..... அது இரண்டாவது விஷயம்.
நீர் என்ன விஜயகாந்தை வெறுப்பேத்த தானே சொல்றீர்...
ஏற்கனவே விஜயகாந்த் கட்சி ஆளுங்க பெட்ரோல் குண்டு போடுறாங்கன்னு டி.ஆர் கத்துறார்.
எச்சரிக்கையா இரும்.
வாயைக் கொஞ்சம் கட்டி வைய்ங்கய்யா. வைய்ங்கா.... இல்லைனா நீ நல்லவன்னு நினைச்சு அடிச்சு தொலைச்சுப் புடுவாயங்க.....
அவைங்களும் ரொம்ப பாசக்காரப் பயலுங்க !
0 மறுமொழிகள்:
Post a Comment