ஞாநியும் கருணாநிதியும்


சென்ற வார ஓ பக்கங்களில் கருணாநிதி பற்றி ஞாநி:

நான் (ஞாநி) சொன்னால் ஒரு லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், `என் மனசாட்சியே ஞாநிதான்' என்று அறிவித்துவிடக் கூடியவர் அவர்.
(படிக்க+)

கடந்த மாதங்களாக பா.மா.க வுடன் பெரும் எதிர்ப்பு கொண்டு, குருவை தேச நலன் சட்டத்தில் கைது செய்து சித்ரவதைப் படுத்தி இனி உறவே நீடிக்காது என்னும் நிலை உருவாகியிருந்தது. தற்போது கம்யூனிஸ்ட்டுகள் தி.மு.க வை கை கழுவும் நிலையில் கருணாநிதி கூறியது.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும்


லொள்ளு: இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா......

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !