கேள்வி-பதில்

பெண்கள் தங்கள் கணவனிடமோ, காதலனிடமோ அவர்களுடைய உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கிறார்கள். ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லையே! இதற்குக் காரணம் என்ன? இந்த விஷயத்டில் ஆண்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை!

காரணம், இன்றளவும் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதுதான்! அவன் நன்றாக இருந்தால்தான் தானும் குழந்தைகளும் நன்றாக இருக்கமுடியும் என்று அவள் நம்புகிறாள். அதே சமயம் மனைவிக்கோ, காதலிக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஆணும் துடிதுடித்துப் போவான். பொதுவாக, ‘எதுவும் விபரீதமாக நடந்துவிடாது’ என்கிற ஆணின் நம்பிக்கையைவிட, ‘ஏதாவது நடந்துவிடுமோ’ என்கிற பெண்ணின் கவலை அதிகமானதே! ஒருமுறை ‘உடம்பு சரியில்லை’ என்பது போல நடித்துப் பாருங்கள். அப்புறம், அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள்!
--விகடன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !