சுஜாதாவும் பாலியல் புத்தியும்!
ஜெண்டில்மேனில் ஒரு பாப்பானால் அப்பளம் சுடவும் தெரியும் கொலை செய்யவும் தெரியும் என்று எழுதி பாப்பான்களைக் கண்டால் திராவிட மக்கள் பயம் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொன்னார். பாய்ஸ் படத்தில் காதலிக்காக ஒரு காதலன் அவுத்துப் போட்டுவிட்டு நடுரோட்டில் அம்மணமாக அலையலாம் என்ற சீரிய கருத்தினை வலியுறுத்தினார். அதேபடத்தில் மேலும், படிக்கும் மாணவர்கள் பூனைக்கண் புவனேஸ்வரியின் விரகதாபத்தால் பொங்கி எழும் மார்பு, இடுப்பு மடிப்பினைப் பார்த்து எச்சில் விழுங்கி காமசுகம் தேடி அலைவதையும் காட்டினார்.

அந்நியன் படத்தின் கதாநாயகனாக ஒரு பாப்பானைக் காட்டி, குற்றம் செய்யும் வாகன ஓட்டுனர், மோட்டார் சைக்கிள் தயாரித்தவர், சாப்பாடு தயார் செய்தவர் என எல்லாரையும் திராவிடனாகக் காட்டினார். ஏன் மோட்டார் சைக்கிள் விற்பவராக டிவிசுந்தரம் ஐயங்காரைக் காட்ட வேண்டியதுதானே இந்த சுஜாதா ரங்கராஜன்? இந்த படத்தின்மூலம் அவர் சொல்ல வருவது என்ன? பாப்பானெல்லாம் பெரிய ரவுடிங்கடா, வேஷம் போட்டு முதுகுக்குப் பின்னால் இருந்து குத்துவோம் என்பதைத்தானே! நீங்கள் பிறப்பில் இருந்தே அதனைத்தானே செய்கிறீர்கள்!

அடுத்ததாக நம்ம சூப்பரு ஸ்டாரின் சிவாஜி படம். "ஆதின்னா பொட்டு வெச்சிகிட்டு பொங்கல் சாப்பிடுவேன்னு நினனச்சியா? போலீஸ் ஸ்டேச்கன்ல பழைய ரெக்கார்டுகளை எல்லாம் எடுத்துப் பாரு!" என்று சொல்லி எல்லா பாப்பானும் ரவுடிதான் என்று சொல்லி நம்மை மிரட்டுகிறார். அவர் சொல்வது உண்மைதான். சங்கரராமனை போட்டுத் தள்ளிவிட்டு காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்ரமணி என்னா தெனாவெட்டா திரிகிறார் பாருங்கள்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைப் பெயர்களைக் கொண்டு கறுப்பு வண்ணம் பூசிய இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு என்வீட்டுக்கு வந்து பழகிப் பாருங்கள், பிடிச்சிருந்தா கட்டிக்கங்க, இல்லாட்டி வெச்சிக்கங்க என்று ஒரு அப்பா அழைப்பதாக எழுதி இருக்கிறார் இந்த அறுவுஜீவி. கறுப்பு பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? நான் ஏற்கெனவே பலமுறை எழுதியதுதான். காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் பார்ப்பன சமுதாயத்துக்கே உரித்தான தனிப்பட்ட பழக்க வழக்கங்கள். சினிமா என்பது ஒரு பொது ஊடகம். அங்கு வந்து பார்ப்பன சீரழிவு எண்ணங்களை சுஜாதா வலியத் திணிக்க நினைப்பது மகா கேவலம். இந்த அநியாயங்களுக்கு ரஜினியும் சங்கரும் சாலமன் பாப்பையாவும் துணை போனது ஆபாசத்தின் உச்ச கட்டம்.

நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, 'எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...' என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது

"வாங்க வந்து இந்த வடையை தட்டுங்க!" என்று பாலியல் அர்த்தம் கலந்து சுஜாதா எழுதிக் கொடுக்க அதனை எந்தவித அச்சமும் இன்றி தொலைக்காட்சி உமா பேசி இருக்கிறார். அதுமட்டுமில்லை.. வில்லன் ஆதியைப் பார்த்து விவேக், இரண்டெழுத்து பெண்ணுறுப்பின் பெயர் சொல்லி திட்டப்போக ரஜினி அவர் வாயைப் பொத்த, இல்லை கபோதி என்று சொல்ல வந்தேன் என்று விவேக் மழுப்புவதாக காட்சி. பகுத்தறிவு சிங்கமாக திரையில் நடிக்கும் விவேக் எப்படி சுஜாதா என்ற பார்ப்பனரின் பாலியல் எழுத்துக்களை பேசி நடித்தார் என்று தெரியவில்லை! அதே போன்றதொரு அவர் அம்மாவின் உறுப்பில் இருந்துதான் சுஜாதாவும் உலகுக்கு அறிமுகமானார் என்பது மறந்து விட்டதா ஸ்ரீரங்கத்து பாப்பானுக்கு?

சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)

Found at http://karuppupaiyan.blogspot.com/

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !