'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.

'தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய பொங்கல் புகைப்படப் போட்டியில் நான் சிங்கப்பூரில் எடுத்த புகைப்படம் தேர்வு பெற்றிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 மறுமொழிகள்:

dhana lakshmi Wed Aug 27, 04:36:00 PM  

நம்முடைய பாரம்பரிய (தலை)அலங்காரம் பிற நாட்டினரை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்திருக்கிறது..சிறுமியின் பின்புறத்தில் நின்று ஒரே சமயத்தில் முதல் வரியை நான் விளக்காமலேயே புரியும் வண்ணம் புகைப் படம் எடுத்தவரின் ரசனை பாராட்டியே ஆகவேண்டும்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !