எனது வலைப்பூவிற்கு இன்று பிறந்தநாள்இன்றுடன் எனது வலைப்பூ நான்காவது வருடத்தில் காலெடி எடுத்து வைக்கிறது. அத்துடன் இன்று எனது பிறந்தநாளும்..

உங்களின் வாழ்த்துக்களுக்காக நானும், எனது வலைப்பூவும்..

14 மறுமொழிகள்:

blogpaandi Wed Nov 25, 08:22:00 PM  

வாழ்த்துக்கள். இன்னும் இதுபோல் பல பயனுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

Kovai Senthil Wed Nov 25, 10:26:00 PM  

பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர் .

செல்வமுரளி Wed Nov 25, 10:48:00 PM  

மச்சி..... இனிய வாழத்துக்கள்டா.....

தமிழினிமை... Fri Nov 27, 04:28:00 PM  

நிலவன்....எழுத்துக்களை ப்ரசவித்துk கொண்டே இருங்கள்...WITHOUT ANY FAMILY PLANNING...நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் கோடி..

Nilavan Fri Nov 27, 07:13:00 PM  

பிளாக் பாண்டி அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

@ தமயந்தி
வாழ்த்துக்களுக்கு நன்றி ..

Nilavan Fri Nov 27, 07:14:00 PM  

@ கோவை செந்தில்

வாழ்த்துக்கு நன்றி !

Veliyoorkaran Mon Nov 30, 03:04:00 PM  

annov...pirantha naal valthukalnov...

நெல்லை கண்ணன் Thu Dec 10, 08:29:00 AM  

வாழ்த்துக்கள் இனிய தம்பி மேலும் மேலும்
வளர்ந்திடுக வென்றிடுக நன்றே செய்க
நெல்லைக்கண்ணன்

Nilavan Thu Dec 10, 11:53:00 AM  

தாங்கள் வாழ்த்துக் கிடைக்க பெரும் பாக்கியம் பெற்றவனானேன் அய்யா !


வாழ்த்துக்கு மிக்க நன்றி !

வாழ்க தமிழுடன்,
தமிழ் நிலவன்.

Bharathi Thu Dec 24, 07:15:00 PM  

வாழ்த்துக்கள்.

V.Subramanian Tue Dec 29, 06:56:00 PM  

அன்புடன் நிலவன் மிக்கவும் மகிழ்ச்சிகரமான தருணம். நான்காம் ஆண்டு நிறைவு வலைப்பூவும், பிறந்த தினமும். தமிழ்த்தொண்டு செய்து மேலும் மேலும் செழித்து வளர ஆசிகள்.
அன்புடன் வெ.சுபிரமணியன் ஓம்

Nilavan Thu Dec 31, 12:15:00 PM  

வணக்கம் சுப்ரமணியம் அய்யா !

தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. வலைத்தளம் சிறப்பாக அமைந்துள்ளதா எனக் கூறவும்.

Anbudan ram Tue Jan 12, 11:22:00 AM  

nilavab avarkaluku

enadhu iniya vazhthukal

thangalai thorbu kolvathu eppdi enbathai theriya paduthavum

ippadiku ungal pathilai ethi nokkum ungal kavithaikalin rasigan
en no. 9884764494

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !