போங்கடா .. நீங்களும், உங்க..


இந்த மாதிரியான தொண்டர்கள் இருக்கிற வரைக்கும்,

யாரும் அடிச்சிக்கவே முடியாது..

அத்துடன் விடுதலை என்றால் என்னவென்று
அறியா நிலையில் இன்னும் திமுக தொண்டன்
இருக்கிறான் என்பது வெளிச்சம்.

நமது வருத்தமெல்லாம் - இதைப்
பார்க்கும் இலங்கைத் தமிழனின்
நிலையைப் பற்றித்தான்..

( பதிவிற்கும், தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை )


15 மறுமொழிகள்:

Anonymous,  Mon Oct 19, 10:16:00 AM  

//நான்கே நாட்களில்//

அன்னாரை ஐ.நாவில் இருத்திவிட்டால் உலகே அமைதிப் பூங்காவாக மாறிவிடும் பத்தே நாட்களில்.

ஆராருக்கோ அமைதிக்கான நோபல் பரிசு... ஐயாவுக்குக் குடுக்கிறாங்களில்லை. இந்த நேரத்தில பழைய பதிவர் 'மரம்' எங்க போய்த் துலைஞ்சா? அவதான் ஐயாவுக்கு நோபல் பரிசு கிடைக்காததையிட்டு நாலு வருசத்துக்கு முந்தியே புலம்பின (சீரியசாத்தான்) மாதிரி ஞாபகம்.

தமயந்தி Mon Oct 19, 11:40:00 AM  

இந்த‌ப் போஸ்ட‌ர் அடித்த‌வ‌னுக்கே த‌மிழ்நாட்டின் சிற‌ந்த‌ப் போஸ்ட‌ர் ஸ்கிரிப்ட் அவார்ட்லாம் கொடுப்பாங்க‌னு சொல்லிக்கிறாங்க‌ளே..நிச‌மாலுமா?

ரோஸ்விக் Mon Oct 19, 11:59:00 AM  

நம்ம தலையெழுத்து....என்னத்த சொல்ல....திருந்தவே மாட்டானுக...

http://thisaikaati.blogspot.com

Anonymous,  Mon Oct 19, 12:59:00 PM  

F..kers....

satheshpandian Mon Oct 19, 07:02:00 PM  

noble பரிசு என்ன விலை? என் கழக கண்மணிகளே நான் அந்த noble பரிசை என்ன விலை குடுத்தாவது வாங்க வேண்டும்.

Anonymous,  Tue Oct 20, 11:39:00 AM  

இந்த போஸ்டர் அடித்தவனின் அம்மா அடுத்த ஜென்மத்தில் மலடியாக பிறக்கட்டும்.

புலவன் புலிகேசி Tue Oct 20, 06:31:00 PM  

என்னத்த சொல்றது...இவனுங்கள எல்லாம் கொண்டு போய் இலங்கைல விடனும்..... அப்பத்தான் தெரியும்.......

Nilavan Tue Oct 20, 11:57:00 PM  

@ தம்யந்தி

அவார்டு கொடுத்தா நல்லது தான். நாமலும் சேர்ந்து ரெண்டு செருப்படி அவார்டு கொடுக்கலாம்.

Nilavan Tue Oct 20, 11:57:00 PM  

@ரோஸ்விக் @யாசவி

வருகைக்கு நன்றி !

Nilavan Tue Oct 20, 11:59:00 PM  

@புலவன் புலிகேசி ..

நீங்கள் சொல்றது மிகச்சரிதான்... இலங்கையில் விட்டாதான் விடுதலைன்னா என்னன்னு தெரியும். அடிவருடி ஈனப் பிழைப்பு பிழைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது.

இவ்வகையான பிழைப்புக்களை நன்றியுள்ள நாய் கூட செய்ய யோசிக்கும்.. ஆனால்.. ?!

Bhushavali Tue Oct 27, 07:26:00 PM  

//விடுதலை என்றால் என்னவென்று
அறியா நிலையில்// - Very True... This is just WORD PLAY...
Thozhi-Mitr-Friend, My Travelogue

பெசொவி Sat Oct 31, 05:45:00 PM  

"விடுதலை பெற்று தந்த" என்று இருந்தால் தான் நாம் எல்லாம் வருத்தப் பட வேண்டும்.

நடுவில் ஒரு "ப்" போட்டதால்

விடுதலைப் பெற்று தந்த என்று வருகிறது.

அதாவது விடுதலை(விடுதல் என்ற ஒன்றை)ப் பெற்று தந்த என்று புரிகிறது.

இதில் என்ன தவறு? ஈழ மக்களை விட்டு வந்து விட்டார்கள் அல்லவா? எனவே அவர்களுக்கு (அதாவது ஈழ மக்களுக்கு) விடுதலை அதாவது விட்டு விடுதலைச் செய்து விட்டார் கலைஞர் என்ற பொருள் வருகிறது.

இது உண்மை தானே?

ஆனால் ஒன்று, கலைஞர் என்றோ ஈழ மக்களை விட்டு விட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே?

கொஞ்சம் புரியும்படி சொல்வதானால்,

"விடுதலை பெற்று தந்த" என்று கொண்டால் kalaignar has got freedom for Eelam Tamils

whereas விடுதலைப் பெற்று தந்த என்று கொண்டால் kalaignar has let alone Eelam Tamils.

So, cheer up. Don't get agitated!

Bhushavali Sat Oct 31, 06:26:00 PM  

@ பெயர் சொல்ல விருப்பமில்லை,
Indha concept nalla irukke!!!

Nilavan Sat Oct 31, 07:33:00 PM  

பெயர் சொல்ல விரும்பாத தோழரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

எனக்கும் உங்களோட நடையும், கருத்தும் ரொம்ப பிடிச்சிருக்கு..

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ..

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !