லைனக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு !

நண்பர் சேலம் செல்வமுரளியின் விசுவல் மீடியா நிறுவனம், லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் சங்கமம்லைவ்.காம் இணைந்து சேலத்தில் லைனக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இணைய மையங்கள், சிறு நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் திருட்டுத்தனமாய் மைக்ரோசாப்ட் எக்ஸ்பி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள்
லைனக்ஸ், உபுந்து போன்றவற்றை செயல்படுத்துவது எப்படி எனத் தெரிந்து கொண்டால் கட்டற்ற மென்பொருள்காளான, இலவசமாகக் கிடைக்கின்றவைகளை தைரியாமாய் உபயோகப்படுத்தலாம்.

இக்கருத்தரங்கத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் +91 99430 94945 எனும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். கருத்தரங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !