அய்யனின் அருள் பெங்களூருக்கு !அய்யன் திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் திரு. மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டது வள்ளுவரின் சிலை மட்டுமல்ல, தமிழக, கர்நாடக மக்களிடையேயான மனதும் தான்..

2 மறுமொழிகள்:

Bala Thu Aug 20, 04:44:00 PM  

வையகம் எங்கும் ஒலித்த வள்ளுவன் வாக்கு
பெங்களூரிலும் இனி ஒலிக்கும்...

வாழ்க தமிழ்!!!

Unknown Sun Sep 06, 05:52:00 PM  

sandhosham dhane?????????

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !