Subscribe to:
Post Comments (Atom)
-விஜய் சங்கர்ராமு
எவருமே செய்ய முடியாத இவ்வகை சாதனைகளை செய்து வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உங்களின் அரிய வாக்குகளை.. இல்லை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..
கலைஞர் : மழை விட்டும் தூவானம் விடவில்லையடா தம்பி..
சோனியா : ஈழத் தமிழர்களை பாதுகாக்க உறுதி மேற்கொண்டிருக்கிறது. ( எல்லோரும் அழிந்த பிறகா ? )
4 மறுமொழிகள்:
Politicians' Drama 2009
நண்பரே
நாதியற்றக் கூட்டமாகிப் போனோம்…
என்று தீரும் இந்த அவலம்.
பிரபாகரன் ஒரு காலத்திற்க்கு பிறகு ஆயுதத்தை கீழே இறக்கி , அரசியலில் நுழைந்திருந்தால் இந்த அவலம் நடந்தேறியிருக்காது.. நிச்சயமாக தனி ஈழம் என்பதை குறைத்து, தமிழர் நல்வாழ்வு என்பதை அவர் கணக்கு போட்டு இருந்தால் இந்த அவலம் நடந்தேறியிருக்காது...
இதற்க்கு முழு காரணம் பிரபாகரன் மட்டுமே.. சில நேரங்கள் மனிதனின் கணக்குகளுக்கு ஏற்ப அமைவதில்லை.
சிலருடைய பிடிவாதம் பலரது அவலத்திற்கு காரணமாகிறது..
வரலாறு எழுதப்பட்டதல்ல திரிக்கப்பட்டது.
Post a Comment