திருமா ?! இது தகுமா ?!

திருமாவளவனிடம் செய்தியாளர்கள், ’’காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களா?'' என்று கேட்டதற்கு,
’’கூட்டணி தர்மம் மிக முக்கியம். கூட்டணி தர்மத்தை நிறைவேற்றும் வகையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் பணியாற்றும்'' என்று தெரிவித்தார். -செய்தி

அந்த அவலக் கூத்தையும் பார்க்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தனி ஒரு வெள்ளைக்காரியின் வெறிக்காக நம் தமிழ் இனமே அழிக்கப் படுவது எந்த தர்மத்தில் சேர்த்தியாம் ? சோனியாவின் தனிநபர் வெறிக்காக இந்த நாட்டின் எதிர்காலமே அழிக்கப்படுவது எந்த தர்மத்தில் சேர்த்தியாம் ? காங்கிரசுக்கு வாக்கு போடனும்னு நீங்க மட்டும் சொல்லுவிங்களா.....இல்லே நாங்களும் போய் சொல்லனுமா....? அடுத்த ஆர்ப்பாட்டம் எங்கேன்னு சொல்லுங்க அங்க வந்து கேட்டுத் தெரிஞ்சிக்கிறம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !