ஜெ உண்ணாவிரதம் !

ஜெ உண்ணாவிரதம் இருக்கிறார். இலங்கைத் தமிழர்களைக் காக்கவும், போரை நிறுத்தவும் ஜெ வின் இத்திடீர் அறிவிப்பு இனியதொரு செய்தியாக இருந்தாலும், இத்தனை நாள் என்ன பண்ணிக் கொண்டிருந்தார் எனக் கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களை குறிவைத்து நாடகம் ஆட முயற்சிக்கிறார என்றும் தோன்றுகிறது. தோன்றுவதென்ன.. அதுதான் உண்மை.

இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். இருப்பினும் இத் திருப்புமுனையால் தமிழினக் கொலைஞரும், காங்கிரசும் உணமை உணர்ந்து அதே ஓட்டுக்காக நல்லதைச் செயதால் மகிழ்ச்சி தான்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !