ஜட்டி திருவிழா !

பெண்கள் பப்புகளுக்கு போவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலகம் செய்த கலாச்சாரக் காவலர்களான சிறீராம் சேனாவுக்கு ‘ஜட்டி’ அனுப்பும் நூதன போராட்டத்தை மாற்று சட்ட இயக்கம் தொடங்கியுள்ளது. அதிலும் பிங்க் நிற விலை குறைவான ஜட்டியை அனுப்புமாறு வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது.

இது வருகிற காதலர்தினத்துக்குள் சேர்த்துவிடுவதாய் திட்டமிட்டு அனுப்பப்படுகிறது. அனுப்பவேண்டிய முகவரியை Times of India வின் பெங்களூர் பதிப்பு இன்று முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

உங்களுக்கும் வேணுமா ?

பிரமோத் முத்தலிக்
ஸ்ரீராம் சேனா அலுவலகம்
11, புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம்,
கோகுல் சாலை, ஹூப்ளி.

1 மறுமொழிகள்:

ஹரிஹரன்,  Wed Feb 11, 11:15:00 PM  

அண்ணா, நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்? பெண்கள் பப்புக்கு செல்லலாம் என்றா? இல்லை சேனா இப்படி செய்வது தவறு என்றா?

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !