அட நாரயணா !
இலங்கை நாடு தொழில்நுட்பத்தில் வளர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, ஆனால் பல்லாண்டுகளாய் இனப்படுகொலை செய்து வரும் நாட்டிற்கு உங்களின் ஆற்றலை செயல்படுத்துகையில் எங்களின் வலிகளையும் புரிந்து கொள்ளூங்கள்..
தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐ.டி ஆலோசகர் பதவியை புறக்கணியுங்கள் நாரயண மூர்த்தியாரே !
உங்களது மனுவை இங்கே நாரயணமூர்த்திக்கு அனுப்புங்கள்
0 மறுமொழிகள்:
Post a Comment