வாளமீன் ?!


நண்பர் கோவிந்தராஜ் அனுப்பியது..


வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.
அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.
இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.
அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.
கல்யாணமா கல்யாணம்.
கல்யாணமா கல்யாணம்.
மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,
மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ…?
தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ..

1 மறுமொழிகள்:

Anonymous,  Mon Dec 15, 06:55:00 PM  

I don't think he is "PERIYA MANUSAN".

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !