தமிழ் நண்டு


[ கல்கி கார்ட்டூன் ]
ஆண்டவா ! 

என்னை நண்பர்களிடமிருந்து காப்பாற்று .. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.. 

என்று கூறிய் ரஜினியின் கூற்றுக்கு இணையாக தொப்புள் கொடி உறவு எனக் கூறிக்கொண்டு இவர்கள் பண்ணும் அரசியல் பெரும் கேலிக் கூத்தாய் அல்லவா போய்க் கொண்டிருக்கிறது..

ஏற்கனவே காவிரி முதலான எண்ணற்ற பிரச்சனைகளில் ஒற்றுமையின்றி இழந்தவைகள் ஏராளம். இழந்தவைகளில் இருந்து பாடம் கற்பதுதானே இயல்பு. இதில் இவர்களுக்கு ஏன் அக்க்றையே இன்றி நம்மை ஆட்டிப்படைக்கிறார்கள் என்று தெரியவில்லை.. 

தமிழ் நண்டு கதை தான் ஞாபகம் வருகிறது... 

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !