’துக்ளக்’ - செம தூக்கல்..


சோ அவர்களே.. 

நீங்களும் எவ்வளவோ கார்ட்டூனை போடுறீங்க.. ஆனாலும் அங்கே தான் எதுவுமே உரைக்க மாட்டுதே

என்ன பண்றது.. 

1 மறுமொழிகள்:

Anonymous,  Sat Nov 08, 12:43:00 PM  

சங்கங்கள் தமது கடமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டன............ பலனை எதிர்பார்க்காதே…!!!!!!!!!!!

கண்டணம் தெரிவிக்கும் முன் அறிவோடும் மிகுந்த யோசனையோடும் தான் சொல்கிறோமா என்த்று சிந்திக்க வேண்டும்.

ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர்.

பாப்புலாரிட்டி வேணும்னா, வேற எதாவது பண்ணுங்கடா, ஏண்டா ரஜினிய வம்புக்கு இழுக்குறீங்க...

சரி அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம், அதுபோல யாதவ மகா சபைக்கும் பகவத் கீதைக்கும் என்ன சம்மந்தம்.

முதலில் அவரை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்குதா என்பதை என்னி பாருங்கள்.இந்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இந்து மதத்தை பற்றி தரகுறைவாக பேசும்போது நீங்கள் எங்கே சென்றீர்கள். ஒரு உதாரணத்துக்கு கூட அவர் எதையும் சொல்ல கூடாதா, அப்படி என்ன சொல்லிடார் ஒரு உழைபாளி ஊதியத்துக்கு தானே உழைபான், நீங்கள் எத்தனை பேர் ஊத்தியம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்யிரிங்க, பகவத் கீதையை தினம் படிக்கிறீங்க, உங்க மனச தொட்டு சொல்லுங்க. அவரு முதலில் உண் தாய், தந்தையை கவனியுங்கள், ஒரு நல்ல மகனாக, கணவனாக, நாட்டின் குடிமகனாக இருங்கள் என்று தன் ரசிகர்களுக்கு சொன்னாரே அதல்லாம் உங்க காதுல விழல இது மட்டும் விழுந்துதோ, தயவு செய்து திருந்துங்கப்பா.

கடவுள் கிருஷ்ண பரமாத்மா மாட்டுக் கொட்டகையில தானே பிறந்தார். அதனால அவரும் கோனாரு தானாம். (அப்படீன்னா யேசுவும் கோனாரு தானா?)

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !