மாவீரர் நாள் : பிரபாகரன் உரை
நவம்பர் 27 மாவீரர் நாள். தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரகளுக்காக வணக்கம் செலுத்தும் நாள். தற்போது இலங்கையில் பெரும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாவீரர் நாள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நாளில் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம். என்ன சொல்லப் போகிறார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வுரையில் சிங்கள பேரினவாதத்தின் அட்டூழியங்களை தோழுரித்தவர் தாம் எந்த தேசத்திற்கும் எதிரானவர் அல்ல, தம்மீதான தடையை இந்தியா போன்ற நாடுகள் நீக்கி தமது மக்களின் விடுதலைக்கு உதவி புரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 மறுமொழிகள்:
Post a Comment