சிறந்த தமிழ் வலைப்பூக்கள் ( Best Tamil Blogs )
உங்களின் பெயரை இதில் இணைப்பதற்கு கீழ்க்கண்ட விபரங்களை anbudannilavan@gmail.com என்னும் இணைய முகவரிக்கு அனுப்பவும்.
தகுதிகள்:
உங்களின் வலைத்தளம் ஆறு மாத அகவையை அடைந்திருக்க வேண்டும்
குறந்தது 50 பதிவுகள் இடப்பட்டிருக்க வேண்டும்
பெயர்
வகைகள்
மொத்த பதிவுகள்
வலைப்பூ ஆரம்பித்தது: ( மாதம்/ஆண்டு)
வலைத்தள முகவரி:
சந்தாதாரர்கள்:
பதிவு பார்த்தது/மாதம்:தனிநபர் அனுபவங்கள், பயணங்கள் நிலவன், மகா, தமயந்தி அரசியல் மு.இளங்கோவன் சமுதாயம் நர்மதா, கார்க்கி, சாக்ரட்ஸ், ஸ்டாலின், டிசே, செல்வநாயகி,செங்கதிர், லைட்லிங்க், வினவு, கலையரசன், அற்புதன், கோபா, இரும்பு, ஸ்பார்ட் கஸ், ஆசாத், இலக்கியம் புத்தகப் பிரியன் கவிதைகள் கோகுலன்,ஒளியவன், வினோத், நிலாபெண், நவீன் ப்ரகாஷ், நளாயினி சிறுகதைகள் ஒளியவன், வினையூக்கி நகைச்சுவை, சினிமா, கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம், அனுபவங்கள், அரசியல், சமூகம் சிறீதர், திவ்யா, சிவா, பொடியன், தமிழ்மாங்கனி, சந்தனமுல்லை, ஸ்வேதா, சதீஷ், கார்த்திக் நாரயன், செல்லா, கார்த்திகேயன், ஜெயந்தி, கோ.இராகவன் குசும்பு குசும்பன் தமிழ் கை.அறிவழகன்,தமிழ்ஓவியா தலைவர்கள் கானா பானா(லெனின்) எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் நெல்லை கண்ணன், பாமரன், மதிமாறன், சுபவீ, இன்குலாப், மேத்தா, அறிவுமதி, கவிக்கோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஞாநி,கல்பனா சேக்கிழார்,மு.இளங்கோவன்
வாழ்க தமிழுடன்,
நிலவன்.
7 மறுமொழிகள்:
நல்ல தொகுப்பு. இந்த மாதிரி சுருக்கமா குடுக்குறப்போ தேடிப் பிடிச்சு படிக்க லேசா இருக்கும்.
அதெல்லாம் சரி.. தமிழ் வலைப்பூக்கள்னு என்னோட வலைப்பூ வந்தா சரி. "சிறந்த"ங்குறது பொருத்தமாயில்லையே. :)
எனது வலைப்பூவை தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ்.நல்ல தொகுப்பு.
நண்பரே,வாழ்த்துக்கள்! நானும் உங்கள் தளத்தில்?
வாழ்த்துக்கள்
எனது கவிதைகளான 87 கவிதைகள் இடம்பெறச் செய்யுமாறு அன்படன் வேண்டுகிறேன்.
அன்புடன்,
முல்லை ராஜன்.
எனது கவிதைகளான 87 கவிதைகள் இடம்பெறச் செய்யுமாறு அன்படன் வேண்டுகிறேன்.
அன்புடன்,
முல்லை ராஜன்.
Post a Comment