50 வயதாகும் எல்.ஐ.சி கட்டிடம்

இந்தியாவின் முதல் உயர்ந்த கட்டிடமாகவும், சென்னையின் அடையாளமாகவும் 1959 ல் கட்டப்பட்ட எல்.ஐ.சி கட்டிடத்தின் வயது ஐம்பதைத் தொடுகிறது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தைத் போல இன்றும் பொலிவுடம் கம்பீரமாய் நிற்கிறது.அக்கட்டிடம் பற்றிய குறிப்புகள் :

கட்டியவர் : தொழிலதிபர் எம். சிதம்பரம் செட்டியார்,
எம்.சி.டி குரூப் நிறுவனம்

பரப்பளவு : 1.40 லட்சம் சதுர அடி

உயரம் : 177 அடி

மூலப்பொருள்கள் : ஆயிரம் டன் எஃகு,
3,000 டன் சிமெண்ட்யாகும்.

திறப்புவிழா : மொரார்ஜி தேசாய், 1959ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !