Subscribe to:
Post Comments (Atom)
-விஜய் சங்கர்ராமு
பெங்களூர் சலையோர பலகைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரம்.
மொன்பொருள் மொழி பேசும் மக்கள் கன்னடம் பேசும் மக்களை விட அதிகமாக இருக்கிறார்களா என்ன?
அது என்ன C, C++, கன்னடம் என மூன்றாம் இடத்திற்கு கன்னடத்தை தள்ளி விட்டீர்கள் என
மொழியாளர்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி.
0 மறுமொழிகள்:
Post a Comment