பார்த்த படங்கள் படிக்காத வசனங்கள்
3 மறுமொழிகள்:

Anonymous,  Wed Aug 13, 08:52:00 PM  

All I can say is nothing because your blog is not interesting to read.

நெல்லை கண்ணன் Thu Aug 14, 09:06:00 AM  

நடிக்கின்றார் எப்போதும் நடிக்கின்றார் காண்
நாயகனார் எப்போதும் நடிக்கின்றார் காண்
துடித்திட்டார் தமிழருக்குத் துன்பம் என்று
துள்ளி அவர் முழங்கி நின்றார் மக்கள்
மன்றில்
அடித்திட்டார் மிகச் சிறப்பாய் பல்டி இன்று
அறிவாரா தமிழ் நாட்டார் இவரை நன்கு
கொடுத்திட்டார் கோடிகளைக் கொட்டிக் கொட்டி
குசேலனையே குபேரனாக உயர்த்தி வைத்தார்
அடுத்துக் கெடுக்கின்ற இவரையெல்லாம்
அறிந்துணர்ந்து தமிழ் நாட்டார் வெல்ல
வேண்டும்
நெல்லைக்கண்ணன் ஆகஸ்ட் 14

Nilavan Thu Aug 14, 11:50:00 PM  

வணக்கம் ஐயா !

தாங்கள் பதிவினை இச்சிறுவனின் பின்னூட்டத்தில் இட்டமைக்கு கோடி நன்றிகள்

நட்புடன்,
நிலவன்

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !