தமிழில் எழுதுவது எப்படி?
ஈ-கலப்பை என்னும் மென்பொருள் கொண்டு தமிழில் எழுதுவது எப்படி என்பதை காண்போம். இந்த மென்பொருளை எண்ணற்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதைக் கண்டுபிடிக்க கூகிள் சென்று Download e kalappai என கொடுத்து தேடிக் கொள்ளலாம்.
அல்லது இந்த முகவரி கொடுத்து தமிழா.காம் இணைய பக்கத்திற்கு செல்லுங்கள். http://thamizha.com/modules/mydownloads/index.php
e kalappai anjal என்னும் லிங்கில் சொடுக்கவும்.
File ஐ சேமித்து வைக்க SAVE ஐ சொடுக்கவும், அல்லது நேரடியாக Install செய்ய Open ஐ சொடுக்கவும்.
நீங்கள் SAVE ஐ சொடுக்கி இருந்தால் எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை காட்டவும்.
அந்த FILE இருக்கும் இடம் சென்று FILE ஐ Open செய்ய உங்களுக்கு கீழ்கண்ட படம் கிடைக்கும்.
RUN ஐ சொடுக்கவும்.
Install ஐ சொடுக்கவும்
Next ஐ சொடுக்கவும்
I Accept this license ஐ தேர்வு செய்து, பின் Next ஐ சொடுக்கவும்.
Next ஐ சொடுக்கவும்
Next ஐ சொடுக்கவும்
Close ஐ சொடுக்கவும்.
Finish ஐ சொடுக்கவும்.
உங்களது Task Bar-ல் கீழே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள Icon தோன்றும். அந்த் Icon-ல் மௌஸின் இடது பட்டனை அழுத்தி UNICODE TAMIL என்பதை தேர்வு செய்யவும். Task Bar -ல் உள்ள Icon 'அ' என மாறுவதைக் காணலாம்.
பின் உங்களது வசதிக்கேற்ப கூகிள் சாட்டில், Wordpad, MS word, பிளாக் பக்கங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றிலும் தமிழில் எழுத்துக்களை வரவேற்கலாம்.
உதாரண்மாக ஆங்கிலத்தில் ammaa என அடிக்க 'அம்மா' என தோன்றும்.
w அடிக்க 'ந்' தோன்றும்.
q அடிக்க ஃ தோன்றும்.
மேலும் சில உதாரணங்கள்.
vaazkkai - வாழ்க்கை
lattu - லட்டு
kaLLan - கள்ளன்
eqku - எஃகு
wURu - நூறு
sIraaga - சீராக
இந்த கட்டுரைகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம். மேலும் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு nilavantimes@gmail.com என்னும் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
6 மறுமொழிகள்:
Tamzhilai valarka oru sirantha vazhikaati..ithu...nandri thozhaa
நண்பரே NHM writer என்பதை பயன்படுத்தினால் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லையே. www.nhm.in என்னும் தளத்திற்குச் சென்று இலவசமாய் தரவிறக்கம் செய்யலாம்.
NHM என்ன என்று தேடிப்பிடித்து ..... பயன்படுத்துகிறேன் நண்பரே. முடிந்தால் பதிவிடுகிறேன்.
வாழ்க தமிழுடன்,
நிலவன்
உங்கள் மென் பொருளை நான் எப்படி என் உபயோக படுத்துவது எப்படி என்று ஆங்கிகிலத்தில் வில்லகினாள்
தெளிவாக புரியும். உங்கள் மென் பொருளை தரை இரக்கம் செய்து விட்டேன். ஆனால் Microsoft word, word press gmailல் எனது தமிழ் மென்பொருளை எப்படி இணைப்பது. மேலும் விளக்கினாள் நன்றாக இருக்கும்
www.lightink.wordpress.com
எந்த மென்பொருளைப் பற்றி கூறுகிறீர்கள் ?
இ-கலப்பை? அல்லது NHM ?
இ-கலப்பை க்கு மேலே கொண்ட விபரங்களை பண்ணலாம்.
NHM க்கு மென்பொருளை உள்ளீடு செய்து பின் System Tray ல் வரும் icon ல் Tamil Phonetic Unicode தேர்வு செய்தால்
தமிழில் தட்டச்சு செய்யலாம். இது எவற்றையும் wordpress இணைக்க வேண்டிய அவசியமில்லை..
உள்ளீடு செய்து System Tray ல் icon ஐ மாற்றினாலே போதுமானது.
விரைவில் இதே வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.
வாழ்க தமிழுடன்,
நிலவன்.
// இ-கலப்பை க்கு மேலே கொண்ட விபரங்களை //
மேல்கண்ட*
Post a Comment