வெள்ளை மாளிகை !

உலகத்தின் எல்லா நாடுகளிலும்
சிவப்பு ரத்தத்தைத் தெளிக்க
ஏற்பாடுகளைச் செய்கிற இடத்திற்கு
"வெள்ளை மாளிகை"
என்று பெயர் !

- "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" வில் கேட்டது.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !