சாம் மனேக்ஷா பகதுர்


சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக்ஷா (ஏப்ரல் 3, 1914) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக்ஷா நான்கு தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்து இந்திய ராணுவத்தின் 8வது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் முதலில் கைப்பற்றியவரும், அப்பதவியை கைப்பற்றிய இருவரில் ஒருவருமாவார்.

அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் ஜூன் 27 ம் தேதி பிரிந்தது. அவர் தம் ஆன்மா சாந்தியடையவும், அவர் தம் நல்லொழுக்கம், வீரம், திறமைகளைப் பின்பற்றுவோம் என உறுதி ஏற்போம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !