சபாஷ் மந்திரிகள் !


மௌதியும், நூரியும்

துபாய் நாட்டின் பெண் அரசியல்வாதிகள் பதவியேற்கும் போது அவர்களின் பாரம்பரிய உடையுடன் தான் பதவியேற்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால் சமீபத்தில் பதவியேற்ற இரு பெண் அமைச்சர்கள் அந்த உடைக்கட்டுப்பாட்டை மீறி பதவியேற்றுக்கொண்டார்கள்.அவர்களது இந்த செயலுக்கு எதிர்ப்பும், சட்டத்தை மீறியுள்ளார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது. அவர்களின் தைரியத்துக்கு நாம் வாழ்த்தையும் உற்சாகத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.


குறிப்பு :

அவர்கள் அணிந்து பதியேற்க வேண்டிய பாரம்பரிய உடை இதுதான்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !