கலைஞர் 85 !


ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழாலும், தியாகங்களாலும் தன்னை உயர்த்தி பதினோரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் தமிழ்நாட்டையும் தமிழையும், தமிழ் மக்களையும் ஆட்சி புரியும் புரிந்து கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவர்தம் பணி மேன்மேலும் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்திட அவரது மனமும் உடலும் செம்மை பெற்று பல்லாண்டு வாழ்த்திட வாழ்த்துகிறோம்.


அவர்தம் கடின உழைப்பையும், பேச்சாற்றலையும், தமிழறிவையும், தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டாற்றிடும் சுறுசுறுப்பையும் நாமும் கடைபிடிப்போம் என் உறுதி ஏற்போம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !