ஒரு ரைம்ஸ்.....!

சமீபத்தில் கேட்ட ஒரு ரைம்ஸ் பாட்டு..............

ஜானி ஜானி ................ என்னா நைனா !
பொய் சொன்னியா ? இல்லே நைனா !
சக்கரை துண்ணியா ? இல்லே நைனா !
வாயை காட்டு ! பொக்கே போடா !

- ஜானி ஜானி எஸ் பாப்பா என்னும் ரைம்ஸின் தமிழாக்கம் தான் இது. நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு வயது குழந்தை பாடிய பாடல். யார் சொல்லிக் கொடுத்தார்கள் என தெரியவில்லை.....

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !