ரஜினி !


சினிமா போஸ்டர்களுக்கு பால் ஊற்றி, பீர் ஊற்றி, கஷ்டபட்டு உழைத்த பணத்தில் கட் அவுட்டுக்கும், போஸ்டர்களுக்குச் செல்வழிக்கும் உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு....
"பண்ணாதீங்கப்பான்னு எத்தனையோ முறை சொல்லிட்டேன், என்ன பண்றது, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க ..... என சொல்லி விட்டு ஒதுங்கினால் எப்படி ?
கடின உழைப்பும், உயர்ந்த உள்ளமும், நல்ல மனித மாண்பும் உடைய நடிகனாய், மனிதனாய் பார்ப்பதற்கு பதில் கோடிக்கணக்கான முட்டாள் ரசிகர்களின் தலைவனாய் பார்க்கும் போது தான் கொஞசம் மனம் ஏதோ வெறுக்கிறது தங்களின் தலைமையை.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !