மே நாள் வாழ்த்துக்கள்

உழைத்து வாழும் உயரிய வாழ்க்கை அமையப் பெற்றவர்க்கும், உழைப்பின் கனியை வியர்வையாய் புசித்துக் கொண்டிருக்கும் எனது அனைத்து தாய், தந்தை, சகோதரி, சகோதர உள்ளங்களுக்கு...உழைப்பு மறுக்கப்பட்ட குழுவின் சார்பில் மே-நாள் சிறப்பு வாழ்த்துக்கள்!!

- http://livingsmile.blogspot.com -ல் திருநங்கை எழுதிய வாழ்த்து மடல். இதில் "உழைப்பு மறுக்கப்பட்ட" என்னும் வரிகள் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கூறும் நாமும், அரசாங்கமும் சிந்திக்க வேண்டிய ஒரு மாபெரும் விஷயம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !