என்ன இது ?


அட.... என்ன இது ? அப்படின்னு பார்க்கறீங்களா ?
விதவிதமான வடிவங்களில்....
விதவிதமான வண்ணங்களில்....
விதவிதமான வாசனைகளிலும் கிடைக்கும் இது மூன்று பயன்களைக் கொடுக்கக் கூடியதாம்......!
1. பாதுகாப்பான உடலுறவு
2. கருத்தரிப்பு தடுத்தல்
3. எய்ட்ஸ் பரவலை தடுத்தல்.......
புரிஞ்சு இருக்குமே ............. !

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !