ஹாய் மதன் லிருந்து.....
அழகான ஆண்களைவிட, வசதியுள்ள ஆண்களைத்தானே இந்த காலத்துப் பெண்கள் விரும்புகிறார்கள்! இது பெண்களின் பலவீனத்தைத்தானே காட்டுகிறது?
பலத்தைக் காட்டுகிறது! வெளித் தோற்றம் முக்கியமல்ல இது சம்பந்தமாக உலகெங்கும் கருத்து கணிப்புகள் நடத்தியாகிவிட்டது. அன்பான, புத்திசாலியான, நகைச்சுவை உணர்வு மிகுந்த, வசதியான, பாதுகாப்பான ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். சிவப்பு, அழகு எல்லாமே பெண்களுக்கு மூன்றாம் பட்சம் தான்.
- 'ஹாய் மதன்' லிருந்து.
0 மறுமொழிகள்:
Post a Comment