காதலர்ர் தினம் - ஒரு ஐடியா !

இரு இளைஞர்கள்

"டேய் மாப்ள! இனியும் தள்ளிப் போடாதே, நீ லவ் பண்ற பொண்ணுகிட்ட வர பிப்ரவரி பதினாலு அன்னிக்கு உன் லவ்வை கண்டிப்பா சொல்லிடுடா..."
"இல்லடா.... இன்னும் ஒரு மாசம் பொறுத்திருந்து ஏப்ரல் 1-ம் தேதி அன்னிக்கு சொல்றதுதான் பெட்டர்னு தோணுது..."
"ஏண்டா?"

"ஒத்துக்கிட்டாள்னா ஓகே, இல்லேன்னா, 'உன்னை ஏப்ரல் பூல் பண்றதுக்காக பொய் சொன்னேன்'னு சொல்லித் தப்பிச்சுக்கலாமில்லே..."
(நண்பர் அதிர்ச்சி அடைகிறார்)

ஒரு இளம் தம்பதி

"ஏங்க, இப்படியே உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கனும் போலத் தோணுது...."
"காலைலதான் ஜோசியர் சொன்னாரு.... ' உங்களுக்கு சனிப் பார்வை தொடங்கிடுச்சு'னு அது சரிதான் போலிருக்குது!"
( மனைவி முறைக்க கணவர் கப்சிப்)

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !