முதலிரவில்.......?!

எனக்கும் என்னோட தோழிக்கும் (சமீபத்தில் திருமணமான) நடந்த ஒரு சுவாரஸ்யமான Gtalk அரட்டையின் தொகுப்பு.........
(கருவுடன் சிறுதளவு கற்பனையயும் சேர்த்து...........)

விஜய்: ஹாய் !
அவள்: ஹாய்.... எப்படி இருக்கே....

விஜய்: அருமையாய இருக்கேன்.
வாழ்க்கை எப்படி போய்ட்டு இருக்கு......
ரொமப சந்தோஷமா போய்ட்டு இருக்கு.


விஜய்: உன்னோடது எப்படி போய்ட்டு இருக்கு....
ரொம்ப ரொம்ப சந்தோஷமா போய்ட்டு இருக்கு.....

விஜய்: ஓ அப்படியா?
தாரமானவுடன் (வாழ்க்கை) தரம் எப்படி இருக்கு?
அதான் சொன்னேனே ... ரொம்ப ரொம்ப.......!


விஜய்: ஹும்ம்........ இருக்காதா பின்னே (!)....ஹா....ஹா.....
ஆமாம் பா.......!.

விஜய்: சரி, உங்கிட்டே ஒண்ணு கேடகணுமே?
என்ன சொல்லு...

விஜய்: தப்பா நினைக்க மாட்டியே?
ஹே.... உங்கிட்ட என்ன? சொல்லு ?!

விஜய்: (தைரியத்துடன்).. அதாவது வந்து.......
வந்து....?

விஜய்: பயமா இருக்குப்பா? நீ எதாவது தப்பா எடுத்துக்கிட்டியின்னா?
ஹே....... சொல்லுடா பரவாயில்லை..

விஜய்: சரி சொல்லுறேன்...........
....................
விஜய்: உன்னோட முதலிரவில்...........(வேண்டுமென்றே நிறுத்தி விட்டேன்..........)
"செருப்பு"

தெரியும்டா உங்களைப் பத்தி..............
நெனைச்சேன் கடைசியிலே சுத்தி சுத்தி இங்கே தான் வருவீங்கன்னு.......
எல்லாமே இப்படித் தானா? நண்பனாப் போயிட்டியே?
கேள்வியை சரியா முடி. கேளு........
---------

---------
ஹலோ என்ன ஆச்சு, திட்டிட்டேனா? சாரிடா?


விஜய்: அய்யோ? இந்த பொம்பளைங்களே இப்படி தான்பா..... பெண் புத்தி பின் புத்தின்றது சரியா தான் இருக்கு..... நான் கேட்க வந்ததே வேற......
ஹே சாரி........சொல்லு..........

விஜய்: உன்னோட முதலிரவில் சினிமாவில் வருவது போல உன்னோட கணவன் காலில் எல்லாம் விழுந்து கும்பிட்டியா? (இது எப்படி இருக்கு......)

அவள் பின் அசடு வழிகிறாள். இந்த கேள்விக்கு அவளின் பதிலென்ன? அட அதுவா முக்கியம்?!

3 மறுமொழிகள்:

G.Ragavan Fri Feb 23, 06:57:00 AM  

:-)) கேக்க வேண்டியத நேராக் கேக்கலைன்னா இப்படித்தான்.

கால்ல விழுந்து கும்புடனுமா? ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். திரும்ப புருஷன் பொண்டாட்டி கால்ல விழுந்து கும்புடுவான்னா, அவளும் அவன் காலில் விழுந்து கும்பிடலாம்.

Unknown Fri Feb 23, 09:51:00 PM  

dai

unnaku matum appadi ? epidi ellam thonutho ?

ka ka po ...........

inbamana aruvarupudan
sathish kumar

Harry Sun Mar 04, 03:37:00 AM  

Vijay,

Unga Lollu thaangale..
Nejamave ippadi ketteengala enna?

Anbudan,
Hariharan

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !