நெனப்புதான் பொழப்பைக் கொடுக்கும்பாங்க !

ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் வரிசையில் நிற்கும் இருவர்.

"நெனப்புதான் பொழப்பைக் கொடுக்கும்பாங்க.... எதையோ நெனைச்சுக்கிட்டு ஒரே எடத்துல நின்னா எப்படி? சீக்கிரம் நகர்ந்து முன்னாடி போங்க.. !"

"நம்ம நெனப்பே பொழப்பைப் பத்தி தானே ?!"

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !