பூங்காவில் காதல் ஜோடி

காதலன்: உண்மையா லவ் பண்றவங்கன்னா கூச்சப்படக்கூடாது.. ஒட்டி உரசி உட்காராமா.. ஏன்டா ரெண்டு அடி தள்ளி போற.. என்ன விஷயம்?'

காதலி: "ஒட்டி உட்கார்றது... கையைத் தொடறது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு முன்னால் ஏதாவது பிரச்சனை வந்திட்டா.., தப்பு பண்ணது போல ஆயிடும்ல?"

"அடியே முன் ஜாக்கிரதை முத்தம்மா... சிம்புவும் நய்னதாராவும் ஊரறிய உதட்டை கடிச்சு காதல் செஞ்சாங்க.. இப்ப பிரிஞ்சதும் பூகம்பமா வந்துடுச்சி? சும்மா பக்கத்துல் உட்காருடி. உலகம் கவுந்துடாது.."

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !