ஒரு கேள்வி - ஒரு பதில் - I

சான்றிதழ்களில் ஆணா பெண்ணா என்பதைக் குறிக்க sex என்று போட என்ன காரணம். Gender என்று போடலாம் அல்லவா?

போடலாம் தான்! ஆனால், gender என்பதுதான் உண்மையிலேயே 'செக்ஸி'யான வார்த்தை. குறிப்பாக ஆண்-பெண் என்பதை உடல்ரீதியாகக் குறிப்பிடும் வார்த்தை அது. அதிலிருந்துதான் 'Genetics' போன்ற வார்த்தைகள் பிறந்தன. 'செக்ஸ்' என்றால் இரு பகுதிகளாகப் பிரிப்பது (section, sector) என்றுதான் அர்த்தம். அதாவது ஆண்-பெண் என்று பிரிப்பது! Sex-க்கு 'இப்போதைய' கிளுகிளுப்பான அர்த்தம் வந்தது, ஜஸ்ட் 20-ம் நூற்றாண்டில் தான்!

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !