கொழுந்தியாவை பார்த்துக்கோங்கோ !

மனைவிக்காக ஓட்டுக் கேட்கும் கணவன் ஒரு வீட்டுப் பெரியவரிடம்....

"அண்ணே... உங்க கொழுந்தியா உங்கள நம்பித்தான் நிக்கா... பாத்துக்கோங்க..."

"சரிப்பா.... இங்கேயே விட்டுட்டுப் போ. நான் பார்த்துக் கிடுதேன்..."

"நல்லாத்தான் குறும்பா பேசுதீக. மறந்துடாம ஒட்டு போட்டுப் புடுங்க..."

(கணவர் மனைவியை அவசரமாக அழைத்துக் கொண்டு நகர்கிறார்.)

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !